AR Rahman tweet winning hearts
AR Rahman tweet winning hearts

AR Rahman tweet winning hearts – டிவிட்டரில் ரகுமானின் தீவிர ரசிகர் ஒருவர் தான் புதிய கார் வாங்கி இருப்பதாகவும் அந்த காரில் ரகுமானின் பெயரை எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு ரகுமான் பத்திரமாக செல்லுங்கள் என ரிப்ளை செய்துள்ளார்.

தமிழகத்தில் பிறந்து இன்று உலகமே போற்றும் ஒரு இசையமைப்பாளராக வளர்ந்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

ரோஜாவில் ஆரம்பித்த இவரது திரை பயணம் காலங்கள் கடந்து இன்றும் உச்சத்திலேயே மிளிர்கிறது.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி நாட்டிவரும் ரகுமான் அடுத்ததாக கதையாசிரியராகவும் ஒரு படத்தில் பணியாற்றியுள்ளார்.

99 சாங்க்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க இசையமை மையப்படுத்திய ஒரு காதல் படமாக உருவாகிவருகிறது.

இதுபோக தன்னுடைய லீ மஸ்க் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தற்போது அவர் கேன்ஸ் சென்றுள்ளார்.

இதற்கிடையில் டிவிட்டரில் ரகுமானின் தீவிர ரசிகர் ஒருவர் தான் புதிய கார் வாங்கி இருப்பதாகவும் அந்த காரில் ரகுமானின் பெயரை எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்கு ரகுமான் பத்திரமாக செல்லுங்கள் என ரிப்ளை செய்துள்ளார். இந்த டிவீட் தற்போது ரகுமானுக்கு மென்மேலும் ரசிகர்கள் மத்தியில் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here