AR Rahman Rejects Thala 60? - Shocking Information Behind.! | Kollywood Cinema News | Trending Cinema News | Ajith 60 | AK 60
தல 60 படத்திற்கு இசையமைக்க மறுத்துள்ளார் ரஹ்மான். மேலும் அதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

AR Rahman Rejects Thala 60 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்னும் இரு தினங்களில் வெளியாக உள்ளது.

அஜித்திற்காக பிரம்மாண்ட கோட்டையை உருவாக்கிய வேலூர் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!

இன்றே பிரீமியர் காட்சிகள் வெளியாகி விட்டதால் படத்தை பற்றிய விமர்சனங்கள் வெளிவர தொடங்கி விட்டன. பெரும்பாலும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது தல 60 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல் வைரலானது. ஆனால் நான் எந்த புதிய படத்திற்கும் இசையமைக்க ஒப்பு கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏற்கனவே கமிட்டாகியுள்ள படங்கள் அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை விமர்சனம்.!

இதனால் 13 வருடத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.