AR Rahman Mother Passes Away

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

AR Rahman Mother Passes Away : இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர் ரஹ்மான். தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவருடைய தாயார் உடல் நல குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள வீட்டில் உயிரிழந்துள்ளார். இவனுடைய மறைவு ரஹ்மான் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.