தமிழில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் 2022ஆம் ஆண்டில் வெளியாக போகும் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

AR Rahman in Upcoming Tamil Movies : இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ ஆர் ரகுமான். உலகம் முழுவதும் இவரது இசைக்கு எக்கச்சக்கமான ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என பல மொழி படங்களில் இவர் இசையமைத்து வருகிறார். இவரது இசையில் 2022 தமிழில் பல்வேறு திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

#google எல்லாமே எனக்கு எங்க அப்பா தான் – #Thalapathy #Vijay -யின் Rare வீடியோ!

அவை என்னென்ன படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க

  1. கோப்ரா
  2. அயலான்
  3. இரவின் நிழல்
  4. பொன்னியின் செல்வன்
  5. வெந்து தணிந்தது காடு
  6. பத்து தல
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று கைது

இந்த ஆறு படங்களில் நீங்க எதுக்கு விட்டேன் என்பதை எங்களோடு கமெண்டில் ஷேர் பண்ணுங்க.