AR Rahman Controversy
புர்தா அணிவது பற்றி மகளை விமர்சித்தவர்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் பதிலடி கொடுத்துள்ளார்.

AR Rahman Controversy : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரஹ்மான், இவருடைய மகள் கதீஜா பொது இடங்களுக்கு புர்தா அணிந்து முகத்தை மூடி செல்வதை பற்றி எழுத்தாளர் தஸ்லிமா.

தல 60-க்கு இசையமைக்க மறுத்த ரஹ்மான் – அவரே சொன்ன அதிர்ச்சி காரணம்!

இதற்கு கதீஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்த நிலையில் தற்போது ரஹ்மானும் இது குறித்து பேசியுள்ளார்.

அசிங்க அசிங்கமா பேசுவேன்.. பத்திரிகையாளர்களிடம் கதறிய மீரா மிதுன் – வைரலாகும் வீடியோ!

ஆண்கள் புர்தா அணிய கூடாது என சொல்கிறார்கள், இல்லையென்றால் நானும் புர்தா அணிந்து கொள்வேன். ஷாப்பிங் மற்றும் வெளியில் செல்வதற்கு அது வசதியாக இருக்கும் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.