YouTube video

AR.Rahman About Sushant Singh : தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் பிரேம்குமார். இவர் விஜய் சேதுபதி திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கி இருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் அவருடைய மகளும் ஒரே மாதிரி படுத்து உறங்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த ஹீரோ தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்

அப்பாவைப் போலவே பிள்ளை எனக் கூறி அந்தப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.