Ar Rahman 99 songs Postponed : Thalapathy 63, Vijay, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Ar Rahman 99 songs Postponed :

தமிழகத்தில் பிறந்து இன்று உலகமே போற்றும் ஒரு இசையமைப்பாளராக வளர்ந்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.

ரோஜாவில் ஆரம்பித்த இவரது திரை பயணம் காலங்கள் கடந்து இன்றும் உச்சத்திலேயே மிளிர்கிறது.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி நாட்டிவரும் ரகுமான் அடுத்ததாக கதையாசிரியராகவும் ஒரு படத்தில் பணியாற்றியுள்ளார்.

வெள்ளித்திரையில் இடம் பிடிப்பாரா ரியோ? – நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்.!

99 சாங்க்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க முழுக்க இசையமை மையப்படுத்திய ஒரு காதல் படமாக உருவாகிவருகிறது.

பல வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இருப்பதாக ஏ ஆர் ரகுமான் தற்போது தெரிவித்துள்ளார். இவர் தற்போது தளபதி 63 படத்துக்கும் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.