முன்னணி நடிகருடன் ஏ ஆர் முருகதாஸ் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

AR murugadoss upcoming movie update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பிலும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்திலும், இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

முன்னணி நடிகருடன் இணைந்த முருகதாஸ்.. இந்த கூட்டணியும் நல்லா இருக்கே.. வெளியான மாஸ் தகவல்...!

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இப்படியான நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சிவசங்கர் பாபாவை கைது செய்ய, தனிப்படை போலீஸ் தீவிரம்..

தளபதி விஜயின் கத்தி, துப்பாக்கி, சர்க்கார் போன்ற படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் தற்போது கமல்ஹாசனிடம் கதையைக் கூற அவர் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sivaangi-யை கடுப்பாகி தீட்டும் Ajith ரசிகர்கள்! – வருத்தத்தில் ஷிவாங்கி! | Latest Cinema News | HD

முன்னணி நடிகருடன் இணைந்த முருகதாஸ்.. இந்த கூட்டணியும் நல்லா இருக்கே.. வெளியான மாஸ் தகவல்...!