விஜய் படத்தை தவறவிட்ட முருகதாசுக்கு சூப்பரான ஜாக்பாட் ஒன்று அடித்துள்ளது.

AR Murugadoss in Upcoming Movie : தமிழ் சினிமாவில் தீனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முருகதாஸ். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

விஜய் படத்தை தவறவிட்ட முருகதாஸ்க்கு அடித்த ஜாக்பாட்.. அடுத்த படம் பற்றி வெளியான தகவல்

இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான தர்பார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் தளபதி விஜய்யின் 60 வது படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் கதை முழுமையாக விஜய்க்கு பிடிக்காத காரணத்தினால் இந்த வாய்ப்பை தவற விட்டார் முருகதாஸ்.

இதனையடுத்து எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வந்த முருகதாஸ் தற்போது கிராபிக்ஸ் திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவில் விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோ ஒன்று இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

BIGG BOSS-ல சிலப்பேர் நடிக்குறாங்க.., கமல் Sir சண்டை போடணும் – Siddarth Open Talk..!

மேலும் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகளை முருகதாஸ் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.