AR Murugadoss Direct Allu Arjun

தளபதி விஜய்யை இயக்க இருந்த முருகதாஸ் அடுத்த படம் பற்றி தெரிய வந்துள்ளது.

AR Murugadoss Direct Allu Arjun : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ் பி ஃபிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்த படத்திலே தயாரித்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டு வந்தது.

விஜய் இல்லன்னா என்ன..?? டாப் ஹீரோவை தட்டி தூக்கிய முருகதாஸ் - அடுத்த படம் பற்றி வெளியான தகவல் ‌!!

ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் முருகதாஸ் இந்த படத்தை இயக்கவில்லை என தெரியவந்தது. கடைசி நேரத்தில் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்தார் தளபதி விஜய்.

தன்னை கழட்டி விட்ட விஜய் மீது விழுவதால் கோபத்தில் இருந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இனி என்னுடைய வாழ்க்கையில் இதை வைத்து படம் இயக்க போவதில்லை என அவர் நெருங்கிய வட்டாரங்களில் கூறி வருவதாகவும் பேசப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தற்போது முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனை வைத்து உருவாகும் படத்தினை இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் இல்லன்னா என்ன..?? டாப் ஹீரோவை தட்டி தூக்கிய முருகதாஸ் - அடுத்த படம் பற்றி வெளியான தகவல் ‌!!