AR Ameen favourite Rahman Albums : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil, Tamil Cinema News

AR Ameen favourite Rahman Albums :

ஒரு பேட்டியில் பேசிய அமீனிடம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உங்களுக்கு பிடித்த ஆல்பம் எது என்று கேட்டபோது, அழகிய தமிழ் மகன், மெர்சல் என விஜய்யின் இரண்டு ஆல்பங்களை கூறியுள்ளார்.

தமிழகத்தில் பிறந்து இன்று உலகமே போற்றும் ஒரு இசையமைப்பாளராக வளர்ந்திருப்பவர்  ஏ.ஆர்.ரகுமான். ரோஜாவில் ஆரம்பித்த இவரது திரை பயணம் காலங்கள் கடந்து இன்றும் உச்சத்திலேயே மிளிர்கிறது.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி நாட்டிவரும் ரகுமான் அடுத்ததாக கதையாசிரியராகவும் ஒரு படத்தில் பணியாற்றியுள்ளார்.

அரை இறுதி போட்டியில் நுழைய இந்திய அணி இன்று வங்க தேச அணியுடன் மோதல்

இந்நிலையில் இவரது மகன் அமீன் தற்போது ஒரு album பாடலின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். 7 அப் ஆல்பத்துக்காக அவர் பாடிய பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசிய அமீனிடம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உங்களுக்கு பிடித்த ஆல்பம் எது என்று கேட்டபோது, அழகிய தமிழ் மகன், மெர்சல் என விஜய்யின் இரண்டு ஆல்பங்களை கூறியுள்ளார்.

இதனால் ரகுமான் மகனுக்கும் விஜய் பாடல்கள்தான் பிடிக்கும் என்று விஜய் ரசிகர்கள் வைரல் செய்து வருகிறார்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.