April 1 st week Release

April 1st Week Release : ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதி ரிலீசாக உள்ள படங்கள் என்னென்ன என்ற விவரங்கள் தற்போது கிடைத்துள்ளன. இவற்றில் ஜெயிக்க போவது எது? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் திரைப்படங்கள் ரிலீஸாவது வழக்கமான ஒன்று.

ஆக்ஷன், ரொமான்ஸ் என பட்டய கிளப்பும் குப்பத்து ராஜா ட்ரைலர்.!

இந்த தினங்களில் குறைந்தபட்சம் இரண்டு படங்களாவது ரிலீசாகி விடும். அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற மெகா ஸ்டார் நடிகர்களின் படங்கள் மட்டும் தான் சோலோவாக ரிலீசாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஏப்ரல் 4 மற்றும் 5-ம் தேதியிலும் அப்படி தான் மொத்தம் 4 படங்கள் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

1. குப்பத்து ராஜா
2. நட்பே துணை
3. உறியடி 2
4. ஒரு கதை சொல்லட்டுமா

தமிழகத்தை அதிர வைத்த டாப் 5 படங்கள் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

இந்த 4 படங்களில் குப்பத்து ராஜா, நட்பே துணை, உறியடி 2 ஆகிய படங்களுக்கு அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவைகளில் இறுதியில் ஜெயிக்க போவது எதுவாக இருக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.