April 1st Week Release

April 1st Week Release : இந்த வாரம் மட்டும் 6 தமிழ் படம் மற்றும் 1 டப்பிங் படம் என மொத்தம் 6 படங்கள் ரிலீசாக உள்ளன. அவை என்னனென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

தமிழ் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் புதிய படங்கள் ரிலீஸாவது வழக்கமான ஒன்று தான்.

ஆரம்பத்தில் கட்டுப்பாடின்றி வெளியாகி வந்த படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒரு குழுவை உருவாக்கி ஒவ்வொரு வாரமும் ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே வெளியாக வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது.

ஆனால் தற்போது மீண்டும் அந்த கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து பல படங்கள் ரிலீசாகின்றன. இந்த வாரமும் 6 தமிழ் படங்கள் மற்றும் 1 டப்பிங் படம் என மொத்தம் 7 படங்கள் ரிலீசாகின்றன.

அந்த படங்களின் லிஸ்ட் இதோ

  1. நட்பே துணை ( நாளை ரிலீஸ் )
  2. உறியடி 2
  3. குப்பத்து ராஜா
  4. ஒரு கதை சொல்லட்டுமா
  5. கணேஷா மீண்டும் சந்திப்போம்
  6. குடிமகன்
  7. Shazam ( டப்பிங் )

இந்த 7 படங்களில் எந்தெந்த படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.