Apple Milk Halwa Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Apple Milk Halwa  :

Apple Milk Halwa :  தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – 3,
பால் – சிறிதளவு,
குங்குமப்பூ – 1 சிட்டிகை,
பாதாம் – 10,
சர்க்கரை – சிறிதளவு (தேவைப்பட்டால்).

சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே குறைத்துவிடலாம். தெரிந்து கொள்வோமா?

செய்முறை:

1) மூன்று ஆப்பிளை தோல் சீவி துருவி, சிறிதே பால் ஊற்றி வையுங்கள்.

2) ஒரு லிட்டர் பாலை அடிகனமான வாணலியில் ஊற்றி பாஸந்தி செய்வது போல காய்ச்சி, அதிலேயே குங்குமப்பூ, தோல் மெலிதாக சீவிய பாதாம் சேர்த்து முக்கால் பாகம் சுண்ட காய்ச்சவும்.

ஆரோக்கியமான கேரட் சாதம் – சமைக்கலாம் வாங்க!

3) துருவிய ஆப்பிள் சேர்த்து மிதமான தணலில் அல்வா பதம் வருவதற்கு சற்று முன்பு இறக்கி விடவும்.

4) இது ‘பால் அல்வா’ போல இருக்கும்.

5) சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

இதெல்லாம் டீசர்தான்.. அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் அமலா பால்!

6) டயபடீஸ்கார்களுக்கான ஆப்பிள் பால் அல்வா ஸ்வீட் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here