வெறும் டவலை போத்திக் கொண்டு பீஸ்ட் பட நாயகி அபர்ணா தாஸ் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aparna Dass in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தில் விஜய்க்கு வில்லனாக செல்வராகவன் உட்பட பலர் நடிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். நூறாவது நாள் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த அபர்ணா தாஸ் அனைவரையும் கவர்ந்திருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவர் யாரென கூகுளில் தேட ஆரம்பித்தனர்.

விபத்தான ஹெலிகாப்டரின் விமானி, தன் குடும்பத்தினருடன் பேசிய கடைசி உரையாடல்..

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டவலை மட்டும் போர்த்திக் கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் ஜொள்ளு விட வைத்து வருகிறது. செம அழகு என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதை சொல்லித்தான் Actor Ashwin சர்ச்சையில் சிக்கிட்டாரு! #Pugazh #Ashwin #Sivaangi