கீழே பேண்ட் மேல புடவை என வித்தியாசமான கெட்டப்பில் சூரரைப் போற்று பட நாயகி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aparna BalaMurali Photoshoot : மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. தமிழில் இவர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து தமிழில் சூரரைப்போற்று படத்தில் நடித்து இருந்தார்.

கீழே பேண்ட்.. மேல புடவை.. வித்தியாசமான கெட்டப்பில் சூரரைப் போற்று பட நாயகி - வைரலாகும் புகைப்படம்.!!

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகிறார். சூரரைப் போற்று திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அபர்ணா பாலமுரளி கீழே பேன்ட் மேல புடவை என வித்தியாசமான கெட்டப்பில் இவர் அளித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.