சூர்யாவை தொடங்கி நடிகர் கார்த்திக் ஜோடியாக பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Aparna Balamurali Pair With Karthi : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் அபர்ணா பாலமுரளி. ஏற்கனவே இவர் தமிழில் நடிகர் ஜெய் பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் சூர்யாவை தொடர்ந்து அடுத்ததாக கார்த்தி நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் அபர்ணா பாலமுரளி. ‌ அதாவது நடிகர் கார்த்தி அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

திருவோணம் திருவிழா : இதில், தமிழர் பண்பு என்ன?

அந்த படத்தில்தான் கார்த்திக் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கார்த்தி அபர்ணா பாலமுரளி ஜோடி பொருத்தம் செமயாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிம்பு விவகாரத்தில் Modi-யையும் சந்திக்க தயார்! – Silambarasan Mother Usha Rajendar ஆவேச பேட்டி