Anuya Slap Thalapathy Vijay
Anuya Slap Thalapathy Vijay

தளபதி விஜய்யை அடித்ததாக அனுயா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Anuya Slap Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமான திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்.

சிச்சி லீக்ஸ்ஸில் சிக்கிக் கொண்ட இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவித்தார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துகொண்டு முதல் ஆளாக வெளியேறினார்.

மேலும் இவர் தளபதி விஜயுடன் இணைந்து நண்பன் திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். அதாவது சத்யராஜின் மூத்த மகளாக நடித்திருந்தார்.

தலயை நெருங்க முடியாத தளபதி.. TRP-யில் புதிய சாதனையைப் படைத்த தல அஜித் – வெளியான அதிரடி தகவல்

பிரசவ காட்சியில் நடிக்கும் போது உண்மையாகவே தளபதி விஜயை அடித்து விட்டதாக கூறியுள்ளார். அந்த காட்சிக்கு அப்படித்தான் நடித்தாக வேண்டும்.

நான் அப்போது சினிமாவிற்கு புதியது என்பதால் விஜயை எப்படி அடிப்பது என தயங்கினேன். இயக்குனர் ஷங்கர் சார் தான் அவர் இப்போ விஜய் அல்ல பளார் என அறையுமாறு கூறியதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் விஜய்யும் தன்னை லேசாக அன்பாக அடித்ததாக கூறியுள்ளார் அனுயா.