Anushka With Charlie Chaplin

சார்லி சாப்ளின் உடன் நடிகை அனுஷ்கா வெளியிட்டுள்ள புகைப்படம் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Anushka With Charlie Chaplin : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. அஜித் விஜய் சூர்யா ரஜினி என பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கு இணையாக இவர் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் பிரம்மாண்ட நடிகையாக உருவெடுத்தார். பாகுபலி படத்தில் இவரை ஒல்லியாக காட்டுவதற்காகவே மிகப் பெரிய அளவில் செலவு செய்யப்பட்டது.

சமீபத்தில் உடல் எடையை குறைத்த அனுஷ்கா நிசப்தம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அனுஷ்கா சார்லி சாப்ளின் புகைப்படத்துடன் ஒரு போட்டோ இணையத்தில் செம ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.