8 வயது குறைந்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார் நடிகை அனுஷ்கா.

Anushka Romance With Young Actor : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா செட்டி. பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

எட்டு வயது குறைந்த நடிகருடன் ரொமான்ஸ்.. வாய்ப்புகளுக்காக அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் பெருமை இவருக்கு உண்டு. அளவுக்கு அதிகமாக உடல் எடை கூடி போனதால் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட அனுஷ்கா மீண்டும் எடையை குறைத்து நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் இவர் அடுத்ததாக இளம் நடிகர் நிவின் பாலி நடிக்க உள்ள படத்தில் அவருடன் இணைந்து ரொமான்டிக் காட்சியில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக அனுஷ்கா ஷெட்டி இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.