நடிகை அனுஷ்காவின் சமீபத்திய புகைப்படம் அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Anushka reddy photo made fans shocking – தமிழில் சிங்கம், பாகுபலி, லிங்கா, வேட்டைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அனுஷ்கா. மேலும், அவரின் தாய் மொழியான தெலுங்கிலும் அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தார். ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடை போட்ட அனுஷ்கா, அதன்பின் உடல் உடையை குறைக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

விஜய்க்கு தில்லிருந்தா சிவகார்த்திகேயேனோடு மோத சொல்லுஙங்க.. யார் சூப்பர் ஸ்டார்னு தெரியும் – சொல்றது யாரு தெரியுமா?

வெளிநாடு சென்று அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். இடையில் அவர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியது. இதில் அவர் மிகவும் குண்டாக இருக்கிறார். இது கண்டு அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.