Anushka Nishabdham Movie First Look | TamilCinema | Kollywood | She is playing a character who can not speak. The film is also titled
பாகுபாலி 2 படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா உடல் எடையை குறைத்து நடித்த படத்தை பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

Anushka Nishabdham Movie First Look : பிரமாண்டமான படம் பாகுபலி2 படத்தை தொடர்ந்து உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார் அனுஷ்கா.

உடல் எடையை காரணம் காட்டி எந்த படமும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் அனுஷ்கா. மேலும் எல்லா வழியும் முயற்சித்தும் உடல் எடை குறையவில்லை.

Anushka New Movie Nisaptham

 

சமீபத்தில் அவரின் குண்டான தோற்றம் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதனை தொடர்ந்து, அவர் கடும் உழைப்பிற்கு பலனாக அவர் உடல் எடை குறைந்து மீண்டும் படம் ஒன்றில் நடித்து உள்ளார்.

இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்கா!

இந்த படத்தில் வாய் பேச முடியாத கதாபாத்திரியத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்த படத்திற்கு “நிசப்தம்” என்று பெயர் வைத்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here