Anushka Latest Photo | Tamil Cinema | Kollywood | Anushka is a leading actress in Telugu and Tamil | His last release was Bhagmathi.
அனுஷ்காவின் புதிய புகைப்படத்தை பார்த்து தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Anushka Latest Photo : தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் தற்போது எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்வது இல்லை.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பாகமதி . அதன் பிறகு இந்தப்படத்திலும் நடிக்கவில்லை.

ஜூலி நடிப்பில் வெளியாக உள்ள அம்மன் தாயீ படத்தின் இரண்டாவது ட்ரைலர் – எப்படி இருக்குனு நீங்களே பாருங்க.!

இவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க தனது உடல் எடையை அதிகப்படுத்தினார். அதன் பிறகு உடல் எடை குறைக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

ஆனால், எந்த வழிமுறையும் உதவவில்லை, இதனால் அவரின் உடல் எடை குறையுமாறு தெரியவில்லை.

இந்த நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அளித்து உள்ளது.

இயக்குனர் விக்ரமனின் மகனை பார்த்து இருக்கிறீர்களா? இனி அவரும் ஹீரோ தான் புகைப்படம் உள்ளே.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here