முதல்முறையாக பிரபல நடிகருடன் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

Anupama Parameshwar in Liplock Scene : மலையாளத் திரையுலகில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பின்னர் திரி விக்ரம் இயக்கத்தில் அ ஆ என்ற படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

பிரச்னையை நான் பாத்துக்குறேன் என்ன நீங்க பாத்துக்குங்க – #simbu #simbufans 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

உலக சாம்பியன் ஜோகோவிச் குறித்து, செய்தி வாசிப்பாளர்கள் தரக்குறைவான பேச்சு : எரியும் விவாதம்..

தொடர்ந்து இதற்கு பல வாய்ப்புகள் வந்து அந்த படங்களில் நடிகருடன் நெருக்கமாக நடிக்க வேண்டி இருந்ததால் அந்த வாய்ப்புகளை நிராகரித்து வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் சகோதரர் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஹீரோவுடன் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற இந்த காட்சியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

அனுபமா பரமேஸ்வரன் முதல் முறையாக இப்படியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Attachments area