ஷாப்பிங் வந்தா புருஷனை கழட்டி விட்டுடுங்க என ஒருவரை ஒருவர் மாற்றிக் கலாய்த்து பங்கம் பண்ணி உள்ளனர் அணு செல்வா.

தமிழகத்தில் தூத்துக்குடியில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது தொடர்ந்து சென்னை உஸ்மான் ரோட்டில் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ஏழு அடுக்கு தளத்துடன் மிகப் பிரமாண்டமாக செயல்பட்டு வருகிறது.

புருஷனை கழட்டி விட்டுடுங்க.. ஷாப்பிங்கில் பங்கம் பண்ண அணு செல்வா - வைரலாகும் வீடியோ

ஏற்கனவே இந்த கடையில் எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர். அது குறித்த வீடியோக்களை நாம் பார்த்துள்ளோம். தற்போது ஆடி ஆஃபரில் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆடை ஆபரணங்கள் என அனைத்தும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தள்ளுபடி விற்பனை செய்து வருகின்றனர்.

புருஷனை கழட்டி விட்டுடுங்க.. ஷாப்பிங்கில் பங்கம் பண்ண அணு செல்வா - வைரலாகும் வீடியோ

இதனால் ஒவ்வொரு நாளும் வேலவன் ஸ்டோர்ஸில் கூட்டம் குவிந்து வரும் நிலையில் தற்போது youtube பிரபலங்களான அணு செல்வா தம்பதியினர் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். புடவையை கட்டாத அனு தனக்கு புடவை வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

புருஷனை கழட்டி விட்டுடுங்க.. ஷாப்பிங்கில் பங்கம் பண்ண அணு செல்வா - வைரலாகும் வீடியோ

விதவிதமான ஆடைகள் ஆபரணங்கள் என அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார். அதேபோல் செல்வாவும் தனக்கு தேவையான உடைகளை வாங்கி உள்ளார். விதவிதமா ஆடை ஆபரணங்களை வாங்க தங்களை டிராப் பண்ணியதும் புருஷனை கழட்டி விட்டுடுங்க என அணு ஐடியா கொடுக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கலகலப்பாக ஷாப்பிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.