மேலாடை ஜிப்பை திறந்து கவர்ச்சி காட்டியுள்ளார் அணு இமானுவேல்.

Anu Immanuel Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அணு இமானுவேல். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் இறுதியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் இவருக்கு வாய்ப்பில்லை என்பதால் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை ஜிப்பை திறந்து விட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.