பிரபல நடிகரின் தம்பியுடன் படுக்கையறையில் ஒரு இமானுவேல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Anu Emmanuel With Allu Sirish : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இது பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து வரும் இவரின் சகோதரர் தான் அல்லு சிரிஷ். இதுவரை 5 படங்களிலும் ஒரு இந்தி ஆல்பம் பாடலிலும் நடித்துள்ள இவர் அடுத்ததாக அனு இம்மானுவேல் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரபல நடிகரின் தம்பியுடன் படுக்கையறையில் அனு இம்மானுவேல் - இணையத்தை திணறடிக்கும் புகைப்படம்

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை அல்லு சிரிஷ் பிறந்தநாள் விருந்தாக வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்புக்காக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் படுக்கையறையில் அல்லு சிரிஷ் மற்றும் அனு இமானுவேல் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

பிரபல நடிகரின் தம்பியுடன் படுக்கையறையில் அனு இம்மானுவேல் - இணையத்தை திணறடிக்கும் புகைப்படம்