தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அணு இம்மானுவேல் இவர் 2016-ல் மஜ்னு என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி அந்த படத்திற்காக சிறந்த அறிமுகம் நடிகைக்கான SIIMA விருதைப் பெற்றார்.

பின்னர் தமிழில் 2017 துப்பறிவாளன் படத்தில் அறிமுகமாகி மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அதன் மூலம் தமிழ் ரசிகர் கூட்டத்த்தை வெகுவாக கவர்ந்தார்.

இவர் அணைத்து விதமான சமூக வலைத்தளத்திலும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை சில நேரங்களில் இணையதளத்தில் போட்டோ வெளியிட்டு வைரலாக இருப்பார்,

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மனதை சூடாக்கி இணையதளத்தில் தீயாக பரவுகிறது. அதில் இவர் தரையில் படுத்து கொண்டு கொடுக்கும் போஸ்-ல் அணைத்து ரசிகர்களையும் மயக்கினார் அதில் அணு கவர்ச்சியாக மற்றும் மிகவும் அழகாக இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்