Anu Emmanuel Photo Gallery
Anu Emmanuel Photo Gallery

அனு இம்மானுவேல் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Anu Emmanuel Photo Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனு இம்மானுவேல். துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ரஜினிக்கு பிறகு சீன மொழியில் டப் செய்யப்படும் தனுஷின் ஹிட் திரைப்படம் – வெளியான சூப்பர் தகவல்!

இந்த நிலையில் தற்போது அனு இமானுவேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.

https://www.instagram.com/p/CAVHP2Rgj3y/?igshid=ch4dr668d30o

வெள்ளை நிற புடவையில் தேவதை போல் காட்சியளிக்கும் புகைப்படம்