Anti Indian Producer Blast Ajithkumar

வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்து விட்டு அஜித்தை மோசமாக விமர்சனம் செய்துள்ளார் ஆன்ட்டி இந்தியன் படத்தின் தயாரிப்பாளர்.

Anti Indian Producer Blast Ajithkumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது.

இந்த வீடியோவில் அஜித் பைக் ஸ்டன்ட் செய்யும் காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்தது. தற்போது இது குறித்து ஆன்ட்டி இந்தியன் படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதாவது அந்த பதிவில் இது போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்ய தூண்டும் அஜித் அவர்களே சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டியவர்கள் மட்டுமல்லாமல் எதிரே வருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. வாகனத்தின் பெயரே இரு சக்கர வாகனம் தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே..? #AjithKumar என குறிப்பிட்டுள்ளார்.

புகழ்ந்து தள்ளிய Anchor – cute ஆக வெட்கப்பட்ட Sai Pallavi | Shyam Singha Roy Tamil Trailer Launch

இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்துள்ளனர்.