Anthony Vargees
தளபதி 64 படத்தில் இணைந்த வேகத்திலேயே விலகியுள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இவர் படத்தில் இருந்து விலகியுள்ளார் ஆண்டனி வர்கீஸ். இதற்கான காரணம் என்ன என்பதை படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை. மேலும் இவருக்கு பதிலாக கைதி படத்தில் நடித்திருந்த அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகியுள்ளார்,

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் நேற்று வெளியாகி இருந்தது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.