Antha Kanna Paarthakaa Lyrics Video Views
மாஸ்டர் படத்தில் இருந்து இறுதியாக வெளியான பாடல் மூலமாக மாஸ்டர் படத்திற்கு கொரானோ வைரஸ் பாடம் கற்பித்துள்ளது.

Antha Kanna Paarthakaa Song Views  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் படபடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இப்போதைக்கு மாஸ்டர் ரிலீசாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இதை நாங்கள் ஏற்கனவே கூறி இருந்தோம்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் படத்தில் இருந்து அந்த கண்ண பார்த்தாக்கா என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது.

விஜய் படத்தின் பாடல் என்றாலே சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வைகளை பெற்று விடும். ஆனால் தற்போது வரை அந்த கண்ண பார்த்தாக்கா பாடல் 3 மில்லியன் பார்வையாளர்களை கூட இன்னும் தொடவில்லை.

சட்டை பட்டன் போடாமல்.. செம கவர்ச்சியில் பிகில் பட நடிகை – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

மக்கள் மற்றும் ரசிகர்கள் கவனம் முழுவதும் கொரோனா வைரஸ் மீது இருப்பதால் தான் இந்த பாடலுக்கு இப்படியொரு நிலைமை எனவும் கூறப்படுகிறது.

இதனால் படக்குழு படத்தின் ட்ரைலரையும் தள்ளி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நிலைமை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தால் ஏப்ரல் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் ட்ரைலர் ரிலீசாகும். இல்லையென்றால் மே மாதம் வரையும் தள்ளி போகும் கூறப்படுகிறது.

என்ன நடக்கிறது? படக்குழு என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம்.

Antha Kanna Paarthakkaa Lyrics Video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.