Another issue for Aditya Varma : Dhruv Vikram, Vikram, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Another issue for Aditya Varma :

தெலுங்கு படத்தை தொடர்ந்து இதன் இந்தி ரீமேக் அண்மையில் வெளியாகியுள்ளது. சூப்பராக வந்துள்ள இப்படம் ஐந்தே நாளில் 100 கோடி வரை வசூல் செய்து மிரட்டியுள்ளது.

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்ய வர்மா. ஏற்கனவே பாலா இயக்கத்தில் எடுத்த வர்மா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அறிமுக இயக்குனர் கிரி சையா இயக்கத்தில் புது படத்தை இயக்கி வருகின்றனர்.

ஆதித்ய வர்மா படப்பிடிப்பு முடிந்ததால் கூடிய விரைவில் பின் தயாரிப்பு வேலைகளை முடித்து ஜூலையில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
தெலுங்கு படத்தை தொடர்ந்து இதன் இந்தி ரீமேக் அண்மையில் வெளியாகியுள்ளது.

சூப்பராக வந்துள்ள இப்படம் ஐந்தே நாளில் 100 கோடி வரை வசூல் செய்து மிரட்டியுள்ளது. இதனால் ஆதித்ய வர்மா படத்துக்கு கூடுதல் பிரெஷர் உருவாகியுள்ளது.

இதில் நாயகியாக பனிதா சந்து நடிக்க பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரவி கே. சந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.