வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Announcement of Valimai First Single : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் செம பவுலிங் : வீழ்ந்தது திண்டுக்கல்..விவரம்

இன்று வெளியாகிறது வலிமை ஃபர்ஸ்ட் சிங்கிள் - கொண்டாட்டத்துக்கு தயாரா ரசிகர்களே.!!

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகின. இதனை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் இன்று இரவு 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன அஜித் ரசிகர்களே 10 மணி கொண்டாட்டத்துக்கு தயாரா??

Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு