Announcement of Doctor Release Date

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Announcement of Doctor Release Date : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு, புதிய கோச்சர் யார்?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் அனிருத் இசையிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பிரியங்கா நடித்துள்ளார்.

Velavan Stores-ல் Shopping எப்படி இருந்துச்சு..?? பிரபலங்களின் கருத்து..! | T.Nagar | Chennai | HD

இப்படியான நிலையில் குரானா இரண்டாவது அலை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் படம் ott இல் வெளியாகும் எனவும் தகவல் பரவி இருந்தது.

ஆனால் தற்போது படம் தியேட்டரில் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாகப் போவதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.