டாக்டர் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Announcement of Doctor Movie Trailer : தமிழ் சினிமாவில் சாதாரண தொகுப்பாளராக பயணத்தை தொடங்கி தன்னுடைய விடாமுயற்சியால் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டாக்டர். இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திருச்செந்தூர் சாமி தரிசனம் : கூடுதலாக 3 மணி நேரம் அனுமதி

வேற மாதிரி என்டர்டெயின்மென்ட் காத்துக்கொண்டிருக்கு.. டாக்டர் படம் பற்றி வெளியான மாஸான அறிவிப்பு

இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பு வேற மாதிரி என்டர்டைன்மென்ட் காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அந்த பெயருக்கு அர்த்தம் என்ன? – Heroine-யை கலாய்த்து தள்ளிய KPY Dheena | Enna Vazhka Da Music Video