தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் திரையுலகினர் உச்சகட்ட கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

Announcement About Movie Shooting : சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

நடிகை சாந்தினி புகார் : முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு.. உச்சகட்ட கொண்டாட்டத்தில் திரையுலகினர்.!!

தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருந்தார்.

மேலும் சின்னத்தை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளை 100 பேருக்கு மட்டுமே கொண்டு நடத்திக் கொள்ளலாம் என அனுமதி கொடுக்கப்பட்டது. இதனால் திரையுலகினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

இதனால் அடுத்தடுத்து படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும், திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Thalapathy Vijay-காக ஒன்றாக இணையும் Kollywood Stars – என்ன காரணம்??