ஃபர்ஸ்ட் 15 நிமிஷ பில்டப்க்கே படம் பிளாக் பஸ்டர் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Annaththe FDFS Live Fans Review : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் இன்று தீபாவளி விருந்தாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

பாசம்னு வந்தா கட்டி புடிப்பேன்.. கோபம்னு வந்தா?? இணையத்தை அதிர வைக்கும் அண்ணாத்த ட்விட்டர் விமர்சனம்.!!

ஃபர்ஸ்ட் 15 நிமிஷ பில்டப்க்கே படம்...?? அண்ணாத்த லைவ் விமர்சனங்கள்.!!

ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் படம் பார்க்க திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். படத்தினை பார்த்து வரும் ரசிகர்கள் படம் பற்றி ட்விட்டரில் பதிவு செய்ய தொடங்கியுள்ளனர்.

ரசிகர்களின் லைவ் விமர்சனங்கள்