அண்ணாத்த படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளி டாக்டர் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

Annaththe Collection in Trichy : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் அண்ணாத்த.

பாலியல் விவகாரம் : பள்ளி மாணவி தற்கொலை-சக மாணவர்கள் போராட்டம்..

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இமான் இசையில் வெளியான இந்தப் படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது. பல்வேறு இடங்களில் இன்னமும் படத்தை பார்க்க திரையரங்குகளில் கூட்டம் குவிந்து வருகின்றன.

ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் டாக்டர் படத்தின் வசூலை கூட இந்த முடியாமல் திணறுகிறது அண்ணாத்த திரைப்படம். திருச்சி ஏரியாவில் டாக்டர் திரைப்படத்தை காட்டிலும் அண்ணாத்த படத்தின் வசூல் மிக குறைவு என சொல்லப்படுகிறது.

அரசியல் செய்து இளைஞர்களை தூண்டிவிடாதீர்கள் – விஜய் பட தயாரிப்பளார் PT.Selvakumar பேட்டி

இது ஒருபுறம் இருந்தாலும் தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற ஏரியாக்களில் அண்ணாத்த படம் தொடர்ந்து நல்ல வசூல் வேட்டையாடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.