ஒரே இடத்தில் மட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மார்க்கெட் சரிந்துள்ளது.

Annaththe Collection in Telungu : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நான் கடந்த நவம்பர் 4ஆம் தேதி அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதேசமயம் அண்ணாத்த திரைப்படம் பல்வேறு படங்களில் கலவையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அதிரடி ‘தெறி’ மேட்ச் : ஆப்கானிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது எப்படி? ஆடுகள விவரம்

இருப்பினும் மாபெரும் நடிகரின் திரைப்படம் என்பதால் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் முப்பத்தி நான்கு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இதன் மூலம் தளபதி விஜய் நடிப்பில் 32 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்த சர்க்கார் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம்.

Annaatthe விட Enemy நல்லா இருக்கு – Enemy Day 2 Public Review | VIshal, Arya, Mirnalini Ravi | HD

இருப்பினும் தெலுங்கில் மட்டும் அண்ணாத்த திரைப்படம் முதல் நாளில் மூன்று கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தெலுங்கில் முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.