Annathae Movie Villian
அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க போவது யார் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

Annathae Villian Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சதிஷ், சூரி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இம்மான் இசையமைக்கிறார்.

இந்த முறை அது இல்ல.. மாஸ்டர் இசை வெளியீடு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் – சோகத்தில் ரசிகர்கள்.!

ஆனால் இதுவரை இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பது யார் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது தெலுங்கு நடிகரான கோபி சந்த் வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. பிரகாஷ் ராஜ் அவர்களும் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் வில்லனாக கோபி சந்த் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Annathae

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.