தனுஷ் விவாகரத்தால் சோகத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

Annathae TRP Rating Details : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவருடைய மூத்த மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தனுஷ் விவாகரத்தால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ் - கொஞ்சம் மனசை தேத்திக்கோங்க..!!

ரஜினி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து கிடக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் தகவலாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அண்ணாத்த திரைப்படம் கடந்த பொங்கலன்று சன் டிவியில் ஒளிபரப்பான நிலையில் 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

தனுஷ் 💔 ஐஸ்வர்யா விவாகரத்து – தனுஷ் மேனேஜர் Subramaniam Siva கருத்து

தனுஷ் விவாகரத்தால் சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு வந்த ஹேப்பி நியூஸ் - கொஞ்சம் மனசை தேத்திக்கோங்க..!!
சென்னை, ஆவடி, மதுரை மாநகராட்சி வேட்பாளர்கள் : கமல்ஹாசன் அறிவிப்பு

மேலும் இந்த படத்தின் டிஆர்பி ரேட்டிங் 21.60 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பை சன் டிவி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.