மாநாடு திரைப்படம் வெளியான வேகத்தில் அண்ணாத்த படக்குழு அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது.

Annathae Team Decision After Maanaadu Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாலையில் சில பிரச்சனைகள் எழுந்ததால் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அறியாமல் செய்த பாவங்கள் நீங்க, ஓர் எளிய பரிகாரம்.!

மாநாடு வெளியான வேகத்தில் அண்ணாத்த படக்குழு எடுத்த அதிரடி முடிவு - காரணம் என்ன??

இதனையடுத்து ஒருவழியாக 8 மணிக்கு மேல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. மாநாடு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த படம் வெளியான வேகத்தில் அண்ணாத்த திரைப்படத்தை படக்குழு சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகிய தளங்களில் வெளியிட்டுள்ளது.

இந்த மாதிரி ஒரு படம் Tamilcinema-வில் வந்தது இல்ல – Maanaadu Public Talk | Simbu, Venkat Prabhu

மாநாடு வெளியான வேகத்தில் அண்ணாத்த படக்குழு எடுத்த அதிரடி முடிவு - காரணம் என்ன??

கனமழை காரணமாக படத்தின் வசூல் குறைந்த நிலையில் மாநாடு திரைப் படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ள காரணத்தினாலும் அண்ணாத்த படக்குழு இப்படியான முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.