அண்ணாத்த படத்திலிருந்து சாரக் காற்றே என்ற பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Annathae Second Single Track Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

தமிழகத்தில், இன்று 8 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் அறிவுறுத்தல்

அட்டகாசமாக வெளியான அண்ணாத்த படத்தின் சார காற்றே பாடல் வீடியோ.!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எஸ்பிபி பாடிய பாடல் வெளியானது.

Anirudh & Nelson Dhilpkumar Mass Entry | Doctor FDFS | Sivakarthikeyan 

இதனைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவின் ரொமான்டிக் பாடலாக சாரக் காற்றே என்ற பாடல் வீடியோ இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இரண்டாவது சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.