அண்ணாத்த படத்திலிருந்து ரொமான்ஸ் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Annathae Second Single Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார்.

நவராத்திரி : வீட்டுக்குள் நிகழும் ஒரு கொலு திருவிழா

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்கையாக நடித்துள்ளார். மேலும் குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் Adhik Ravichandran ரொம்ப நன்றி! – Actress Amrya Dastur Speech | Bagheera Trailer Launch

தற்போது இந்த படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளாக சார காற்றே என்ற பாடல் நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.