அண்ணாத்த படத்தின் டிஆர்பி விசுவாசம் மற்றும் பிச்சைக்காரன் படங்களை பின்னுக்கு தள்ள முடியாமல் திணறி உள்ளது.

Annathae Premiere Telecast TRP Rating Details : தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா.., Jack & Roshini-ன் கலக்கல் Shopping | Saravana Stores | T-Nagar

இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை.. அஜித், விஜய் ஆண்டனியை பின்னுக்குத் தள்ள முடியாத சோகம் - ஷாக்கிங் தகவல்

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து பொங்கல் விருந்தாக சன் டிவியில் ஒளிபரப்பானது. இந்த படத்திற்கு 17.47 புள்ளிகள் கிடைத்தது.

ஐபிஎல் போட்டிக்கு 3 வீரர்கள் ஒப்பந்தம் : ஆமதாபாத்-லக்னோ அணிகள் அறிவிப்பு

இது என்ன ரஜினிக்கு வந்த சோதனை.. அஜித், விஜய் ஆண்டனியை பின்னுக்குத் தள்ள முடியாத சோகம் - ஷாக்கிங் தகவல்

இதன் மூலம் சர்கார், சீமராஜா உள்ளிட்ட படங்களை அண்ணாத்த பின்னுக்கு தள்ளியது. இருந்த போதிலும் முதல் இடத்தில் இருக்கும் விஸ்வாசம், இரண்டாவது இடத்தில் இருக்கும் பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை பின்னுக்கு தள்ளி முடியாமல் திணறி உள்ளது. இது ரஜினிகாந்த் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.