முதல் முறையாக சன் டிவியில் அண்ணாதுரை திரைப்படம் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Annathae Premiere Telecast in SunTv : தமிழ் சினிமாவில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்திருந்தனர்.

திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தத் திரைப்படம் தற்போது முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆமாம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 14-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு இந்த திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேடையில் #vijay படத்தை கலாய்த்த பிரபல நடிகர் – #தனுஷ் கொடுத்த பதிலடி #dhanush

16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!

இதனால் ஜனவரி 14-ஆம் தேதி டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.