12 மணி நேரத்தில் அண்ணாத்த பட டீசர் மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

Annathae Movie Teaser Record : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா? : தொடரும் தீவிர விசாரணை

12 மணி நேரத்தில் அண்ணாத்த பட டீஸர் படைத்த அபார சாதனை - மாஸ் அப்டேட்

மேலும் குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். டி இமான் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்ததைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியானது.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! 

டீசர் வெளியான 12 மணி நேரத்தில் 40 லட்ச பார்வையாளர்களை பெற்று யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.