Annathae Movie Release Record

ரிலீசுக்கு முன்னரே அண்ணாத்த திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

Annathae Movie Release Record : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நாளை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

துன்பங்களில் இருந்து விடுபடுவது எப்படி? : ஸ்ரீரமணர் விளக்கம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் உலகம் முழுவதும் 1100-க்கும் அதிகமான திரைப்படங்களில் படம் வெளியாக உள்ளது.

Shooting Spot-ல இப்படி தான் இருப்பாங்க! – Meera Mitun குறித்து ரகசியம் சொன்ன KPY Kothandam

இந்த நிலையில் இந்த திரைப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல திரையரங்கான தி பேனா சோனிக் ஐமேக்ஸ் திரையரங்கிலும் இந்த படம் பிரம்மாண்டமாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.