அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Annathae First Single Track Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தங்கம் வென்ற துப்பாக்கிச் சுடும் வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியாவது எப்போது? வெளியானது சூப்பர் அப்டேட்

இந்த படத்தின் முதல் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்களின் முதல் நினைவு நாளான செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

ஆயுத பூஜையில் Suriya ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம Treat – கொண்டாட தயாராகுங்கள்.! | Tamil News HD

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெகுவிரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.